மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே புற காவல் நிலையம் திறப்பு
மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே புற காவல் நிலையம் திறப்பு மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி , மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான தெற்குவாசல் காவல்நிலையத்திற்குட்பட்ட திருமலைநாயக்கர் மஹால் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்து ஆய்வு […]